கோவாக்சினை தயாரிக்க மத்திய அரசு அதற்கு அனுமதி! முதல்வர் ட்விட்டர்!

கோவாக்சினை தயாரிக்க மத்திய அரசு மகாராஷ்டிர திற்கு அனுமதி அளித்துள்ளதாக அம்மாநில முதல்வர் ட்விட்டரில் கூறியுள்ளார்!
 
கோவாக்சினை தயாரிக்க மத்திய அரசு அதற்கு அனுமதி! முதல்வர் ட்விட்டர்!

எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைமை மாறி எங்கும் கொரோனா எதிலும் கொரோனா என்ற நிலைமை தற்போது நிலவுகிறது. இந்த கூற்றுக்கு ஏற்ப இந்தியா முழுவதும் பரவி நோய் தாக்கினால் பல உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளன. மேலும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்நோய் தாக்கமானது அதிகமாக காணப்படுகிறது. மேலும் இந்தியாவில் தற்போது இரண்டு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு அவைகள் நடைமுறைப்படுத்தி உள்ளன. மேலும் இந்த இரண்டு தடுப்பூசிகள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு மாநில அரசு மருத்துவமனைகளில் உபயோகிக்கப்படுகின்றன.

government

மேலும் ஒருசில மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது மத்திய அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.  அதன்படி மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்ய மத்திய அரசு அனுமதித்துள்ளது. மேலும் இந்த கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய மராட்டிய அரசின் மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும் கொரோனா அதிகரிப்பால் மராட்டியத்தில் உள்ள  ஹாஃப்கைன் மருந்து நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இதனை அம்மாநில முதல்வர் கூறியுள்ளார் மராட்டிய மாநிலம் முதல்வர் உத்தவ் தாக்கரே தனது ட்விட்டர் பக்கத்தில் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

From around the web