தந்தை பெரியார் மற்றும் சட்ட மாமேதை அம்பேத்கர் படங்கள் அவமரியாதை!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தந்தை பெரியார் மற்றும் சட்ட மேதை அம்பேத்கார் படங்கள் அவமரியாதை!
 
தந்தை பெரியார் மற்றும் சட்ட மாமேதை அம்பேத்கர் படங்கள் அவமரியாதை!

ஆங்கிலேயர் பிடியிலிருந்து 1947ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பண்டித ஜவகர்லால் நேரு இருந்தார்.1950 ஆண்டு இந்திய குடியரசு நாடாக மாறியது. இந்தியாவின் முதல் குடிமகனாக ராஜேந்திர பிரசாத் இருந்தார். மேலும் தற்போது இந்திய அரசானது பொது விடுமுறை ஆக மொத்தம் மூன்று தினங்களை அனுசரித்துள்ளது. அதன்படி சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் மகாத்மா காந்தியின் பிறந்த தினம் இந்த மூன்று தினங்கள் நாடு முழுவதும் ஒரே விடுமுறையாக அனுசரிக்கப்பட்டு வருகின்றன.

periyar

இந்தியா விடுதலை பெற்ற பின்னும் ஒரு சில பகுதிகளில் மக்கள் தாழ்த்தப்பட்டும் காணப்பட்டனர். தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தந்தை பெரியார் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். மேலும் அவர் கேரளாவில் நடைபெற்ற வைக்கம் இடத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் இவர் தற்போது மக்கள் மத்தியில் வைக்கம் வீரர் என்று அழைக்கப்படுகிறார். மேலும் சட்ட மேதை அம்பேத்கார் தனது பள்ளிப்பருவத்தில் முதலே ஒடுக்கப்பட்டார் அதனால் அவர் இந்திய அரசின் சட்ட திட்டங்களை வகுத்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை குரலாகவும் டாக்டர் அம்பேத்கர் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அம்பேத்காரின் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  அம்பேத்காரின் அவமதிக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி அருகே கிராமத்தில் வரையப்பட்ட அம்பேத்கர் மற்றும் பெரியார் படங்கள் அவமதிக்கப்பட்டதால் அப்பகுதியில் வாழும் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அம்பேத்கர் காலனி பகுதியில் உள்ள மின் மோட்டார் அறையின் சுவரில் இரு தலைவர்களின் படங்கள் வரையப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இச்சம்பவமானது இன்று அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர் பெரியார் மற்றும் அம்பேத்கர் படங்களை அவமரியாதை செய்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

From around the web