போராட்டத்தின் மத்தியில் ஹோலி கொண்டாடிய விவசாயிகள்!

காஸிப்பூரில் போராட்டத்திற்கு மத்தியில் ஹோலி கொண்டாடினார்கள் விவசாயிகள்!
 

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்பதற்கேற்ப மிகவும் உயர்ந்த இடத்தை பெற்றுள்ளவர்கள் விவசாயிகள். அவர்கள் சேற்றில் கால் வைக்க வில்லை எனில் நாம் சோற்றில் கை வைக்க முடியாது. அந்தளவிற்கு விவசாயிகள் தரமான விவசாயிகளுக்கு மரியாதை ஆனதே முன்னொரு காலத்தில் கொடுக்கப்பட்டது. தற்போது விவசாயிகளின் மதிப்பு குறைந்து விவசாயிகள் மிகவும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் விவசாயிகள் மீது அதிக கடன் சுமைகளும் சுமத்த பட்டதால் அவர்கள் பல பகுதிகளில் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

farmers

 விவசாயிகள் தற்கொலை அவரது குடும்பத்திற்கு மட்டும் இழப்பின்றி அம்மாநில நாடுகளுக்கும் மிகப்பெரிய இழப்பாக உள்ள நிலையில் இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை ஆனது மிகவும் அதிகரித்து வருகிறது. மேலும் மத்திய அரசானது விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண்மை சட்டத்தையும் பிறப்பித்துள்ளது. அதற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டங்களை மேற்கொண்டனர். மேலும் இதற்கு ஆதரவாக ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாயிகள்  காஸிப்பூரில்   போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டமானது 100 நாட்களில் தனது ஆயினும் அவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை மேலும் மத்திய அரசானது மூன்று சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் எனவும் விவசாயிகள் மத்தியில் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மத்தியில் போராட்டத்தில் விவசாயிகள் ஹோலிப் பண்டிகையை கொண்டாடி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.அவர்கள் தங்களது கருத்தை விட்டு போகவில்லை எனவும் மத்திய அரசு மூன்று சட்டங்களை திரும்பப் பெறும்வரை வீடு திரும்ப மாட்டோம் எனவும் அவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

From around the web