வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி!  அதீத கனமழைக்கு வாய்ப்பு!!

வங்கக்கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
 
rain

தற்போது மண் இந்தியாவில் மட்டுமின்றி தமிழகத்தில் காற்று காலம் நடைபெறுகிறது. இதனால் பல பகுதிகளில் காற்றானது தரைக்காற்று போல் வீசுகிறது மணல் மற்றும் உறுதியையும் கொண்டு செல்கிறது. இந்த சூழலில் தமிழகத்தில் சில தினங்களாகவே பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியை மட்டுமின்றி பிரயோஜனம் காணப்படுகின்றன.rain

அவர்கள் வரிசையில் தற்போது மேலும் சில எச்சரிக்கை விடுத்துள்ளது அதன்படி வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வட மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது மேலும் நாளை உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே இன்றையதினம் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி யால் தெலுங்கானா ஆந்திரா மகராஷ்டிரா சத்தீஸ்கரில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறதுஇந்த அதீத மழையால் பெரும்பாலான பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது அறிவிக்கப்பட்டது ஒரு எச்சரிக்கையாக செயல் கொடுக்கப்பட்டதாகவும் காணப்படுகிறது.

From around the web