மங்களகரமான நாளில் பத்திர பதிவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்!

சித்திரை முதல் தேதி தைப்பூசம் போன்ற மங்களகரமான நாள்களில் பத்திர பதிவு செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகத் தகவல்!
 
மங்களகரமான நாளில் பத்திர பதிவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்!

தமிழகத்தில் தற்போது எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில் நாட்கள் வரை இப்படிப்பட்ட நிலைமை இல்லவே இல்லை என்றே கூறலாம். ஆனால் தற்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் சில தினங்கள் முன்பு தமிழகத்தில் இலவச சேவைகளை வழங்குவதற்காக லஞ்சம் கொடுப்பது வேதனை அளித்தது என்று தங்கள் கருத்தினை தெரிவித்து இருந்தனர். மேலும் தமிழகத்தில் உள்ள பல துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மேலும் அவ்வப்போது அந்த தகவல்கள் வெளிச்சத்துக்கு வருகிறது.

beela rajesh

மேலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அதிகாரிகள் உள்ளனர் என்பதும்  அவர்களின் செயல்களினாலும் பணியிலும் நிரூபித்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் சில நாட்களாக கொரோனா தலைவிரித்தாடுகிறது . தமிழக அரசு சில விதிகளை விதித்திருந்தது.ஆயினும் அரசு அலுவலங்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் நடைபெற்று வருகின்றன. பத்திரப்பதிவு செய்வதற்குகூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது .அதன்படி சித்திரை முதல் தேதி தைப்பூசம் போன்ற மங்களகரமான நாட்களில் பத்திரம் பதிவு செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளது.

மேலும் இதனை பத்திர பதிவுத்துறை தலைவர் மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் அனுமதி அளித்துள்ளார். மேலும் ஆடிப் பெருக்கு போன்ற மங்களகரமான நாட்களிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் அரசு அனுமதி அளித்துள்ளது.காரணம் என்னவென்றால் பத்திரப் பதிவுத் துறையின் வருவாயைப் பெருக்கும் நோக்கில் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்துள்ளதாக பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

From around the web