நில அபகரிப்பு முயற்சி! உறவினர்கள் மடக்கிப் பிடிப்பு ! முன்னாள் காவலர் கைது!

மூதாட்டியை மிரட்டி நில அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் காவல்துறை கைது செய்தனர்!
 
நில அபகரிப்பு முயற்சி! உறவினர்கள் மடக்கிப் பிடிப்பு ! முன்னாள் காவலர் கைது!

இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் உள்ள காவலர்கள் ஓரளவுக்கு நல்லவர்களாகவும் உதவும் குணம் உள்ளவர்களாக உள்ளனர். மேலும் அவர்கள் காவல்துறை உங்கள் நண்பன் என்றும் கூறிக்கொண்டு பல்வேறு உதவிகளையும் செய்து வருவது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம் தான். ஆனால் ஒரு சில பகுதிகளில் உள்ள காவலர்களின் அட்டூழியங்கள் அவ்வப்போது வெளிவந்து உள்ளது. மேலும் ஒரு சில பகுதிகளில் காவலர்கள் வன்முறையாக தாக்குதலும் காட்டுமிராண்டித்தனமாக அடிப்பதும் வேதனை அளிக்கிறது.

old lady

மேலும் அவர்கள் எப்படியாவது இணையத்தில் சிக்கிக் கொள்கின்றனர். தற்போது ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மூதாட்டி மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் மூதாட்டியை மிரட்டி நிலத்தை அபகரிக்க முயற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை அண்ணா நகரில்  நிலத்தை அபகரிக்க திட்டம் தீட்டி ஆய்வாளர் உடையில் சென்றுள்ளார் முன்னாள் காவலர்.

இந்நிலையில் அவர் ஸ்ரீதேவி உண்ணிதன் என்ற மூதாட்டியை மிரட்டியதாகவும் அவரை மிரட்டி நிலத்தை அபகரிக்க முயற்சி ஈடுபட்டதாகவும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி டேவிட் ஆனந்தராஜை உறவினர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். மேலும் அவரை யானைக்கவுனி காவல் நிலைய முன்னாள் தலைமை அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் அவர் தற்போது நில அபகரிப்பு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்ததால் காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அண்ணாநகரில் இன்றையதினம் ஆட்கொல்லி நோயான கொரோனாநோயின் தாக்கம் 2000 கடந்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

From around the web