"என்ரிகாலெக்சி "கப்பல் வழக்கு; இழப்பீட்டை வழங்க தடை!

என்ரிகா லெக்சி கப்பல் மீது மோதி 2 மீனவர்கள் உயிரிழந்த வழக்கில் விசைப்படகு உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க தடை
 
enrica lexie

இந்தியாவில் அவ்வப்போது மீனவர்கள் துன்பப்படுவது வழக்கமாக காணப்படுகிறது. மேலும் அவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடுவதும் தாக்கப்படுவதும் அதிகமாக காணப்படுகிறது. இதன் வரிசையில் சில வருடங்களுக்கு முன்பாக என்ற கப்பல் லெக்ஸி கப்பல் மீது 2 மீனவர்கள் மோதி உயிரிழந்த வழக்கில் விசைப்படகு உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப்படி 2012இல் இத்தாலி கப்பலில் இருந்து கடற்படை வீரர்கள் 2 பேர் துப்பாக்கியால் சுட்டதில் வேலன்டின் அஜேய் சென்ற மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த மீனவர்கள் உட்பட 12 பேர் செயின்ட் அந்தோனி என்ற படகில் பயணம் செய்தனர்.superme court

இத்தாலி வீரர்கள் 2 பேரை சுட்டுக் கொன்றதற்கு இழப்பீடாக பத்துகோடி நாடுஅரசு செலுத்தியது. ஆனால் 10 கோடி ரூபாயில் தலா 4 கோடி வீதம் உயிரிழந்த 2 மீனவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு தர கோர்ட் உத்தரவிட்டிருந்தது சேதமடைந்த விசைப்படகு இழப்பீடாக 2 கோடியை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தாக்கப்பட்ட படகில் சென்ற மீனவர்கள் 7 பேர் தற்போது இழப்பீடு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

இத்தாலி வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தாங்களும் காயமடைந்ததாக 7 மீனவர்கள் மனுவில் தகவல் அளித்துள்ளனர். மேலும் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். படகு  உரிமையாளருக்கு வழங்க உள்ள ரூபாய் 2 கோடி இழப்பீடு தர 7 மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

7 மீனவர்கள் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி ராமசுப்பிரமணியன் அமர்வு விசாரித்தது படகு உரிமையாளர்கள் 2 கோடி இழப்பீடு வழங்க நீதிபதிகள் தடை விதித்ததுடன் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

From around the web