தென் கொரியா வடிவமைத்த எலக்ட்ரானிக் மாஸ்க்: என்னென்ன வசதிகள் தெரியுமா?

கொரோனா  வைரஸ் காலத்தில் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் பத்து ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு விதமாக மாஸ்குகள் விற்பனையாகி வருகிறது

 

கொரோனா  வைரஸ் காலத்தில் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் பத்து ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு விதமாக மாஸ்குகள் விற்பனையாகி வருகிறது

இந்த நிலையில் தற்போது மாஸ்க்கின் தரத்தை மேம்படுத்தும் வகையில் எலக்ட்ரானிக் மாஸ்க் ஒன்றை தென்கொரிஒய நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது 

இந்த மாஸ்க்கை அணிபவர்களுக்கு உள்ளே இழுக்கும் காற்றையும் அவர்கள் வெளியே விடும் காற்றையும் சுத்திகரிப்பான் மூலம் தூய்மைப்படுத்தி சுத்திகரித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் உள்ள இரண்டு பேட்டரிகள் மாஸ்க்கில் உள்ள இரண்டு ஃபேன்களை சுவாசத்திற்கு ஏற்ப சுத்திகரிப்பான் வேகத்தையும் மாற்றிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது 

இந்த மாஸ்க்கை பயன்படுத்துவதால் கொரோனா வைரஸ் உள்பட எந்த விதமான வைரஸும் நமது உடலுக்குள் புகுந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று கூறப்படுவதால் விரைவில் இந்த மாஸ்க் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறத

From around the web