மின் ஊழியர் வீட்டில் கொள்ளை!  பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2.10 லட்சம் ரூபாய்!

ஈரோடு மாவட்டத்தில் மின் ஊழியர் வீட்டில் 2.10 லட்சம் ரூபாய் கொள்ளை போனதாக தகவல் வெளியாகியுள்ளது!
 

தமிழகத்தில் பல துறைகள் மக்கள் பணியாற்றி வருகின்றனர்.அதிலும் குறிப்பாக மின் துறையானது மக்களுக்கு மிகவும் உதவும் வண்ணம் ஆக செயல்பட்டு வருகிறது. மேலும் மழைக்காலங்களில் பல்வேறு சிரமங்கள் மின்துறையினர் ஆகின்றனர். மேலும் காற்றடிக்கும் காலத்தில் ஆங்காங்கே மின்கம்பங்கள் பறிக்கப்பட்டு மின்துறை ஊழியர்கள் மிகவும் கவனத்துடனும் கடினமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

thief

தமிழகத்தில் எங்கும் கொள்ளை எதிலும் ஊழல் என்ற சூழ்நிலை தலைவிரித்தாடுகிறது. மேலும் நாளுக்கு நாள் கொள்ளை மற்றும் திருட்டு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ஒவ்வொருவரும் மிகவும் பாதுகாப்புடன் உள்ளனர். மேலும் மக்கள் மத்தியில் வெளியே நகை மற்றும் பணத்துடன் சென்றால் கொள்ளை அடித்து விடுவார்கள் என்ற அச்சமும் நிலவுகிறது. தற்போது தமிழக மக்களின் இல்லங்களில் வெளிச்சம் கொடுக்கும் மின் துறையினர் வீட்டில் கொள்ளை போனது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மின் துறை ஊழியர் சண்முகவேலின் வீட்டில் பணம் கொள்ளை அடிக்கபட்டதாக தகவல்.ஈரோடு மாவட்டம்  எழுமாத்தூர் அருகே மண் கரடு பகுதியில் உள்ள மின்வாரிய ஊழியர் சண்முகவேலின் வீட்டில் 2.10 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டதாக தகவல். மேலும் அவர் பள்ளி கட்டணம் செலுத்த வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறுகின்றார். மேலும் அந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பியோடிய தகவல்.  அவர்கள் குடும்பத்தில் மிகவும் சோகமான சூழ்நிலை இருக்கிறது மேலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

From around the web