தேர்தல் பறக்கும் படை அதிரடி நடவடிக்கை!வேலூரில் வங்கிப் பணம் ரூபாய் 2.21 கோடி பறிமுதல்!

வேலூரில் இரண்டு தனியார் வங்கிகள் செல்லப்பட்ட 2.21 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்!
 
தேர்தல் பறக்கும் படை அதிரடி நடவடிக்கை!வேலூரில் வங்கிப் பணம் ரூபாய் 2.21 கோடி பறிமுதல்!

சட்டமன்ற தேர்தல் வந்தது தமிழகத்தில் நாளைய தினம் நடைபெற உள்ளது. அதற்காக தமிழகத்தின் தேர்தல் ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் தேர்தல் தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ளார். தற்போது செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் ஏற்பாடுகள் பற்றி கூறினார். தேர்தல் ஆணையமானது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

money

தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பொருட்கள் மற்றும் நகை ஆகியவற்றை கைப்பற்றி வருகின்றனர். அவர்கள் வேலூர் மாவட்டத்திலும் தேர்தல் பறக்கும் படையினர் தங்களது வேலையில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் வேலூர் மாவட்டத்திலும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 2.21 கோடியை பறிமுதல் செய்தனர்.

இந்த பணமானது இரண்டு தனியார் வங்கிகளுக்கு எடுக்கப்பட்ட பணம் என்று விசாரணையில் தெரியவந்தது. மேலும் தேர்தல் பறக்கும் படையினர் இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்றதால் இந்த 2.21 கோடியை பறிமுதல் செய்துள்ளனர்.இதுபோன்று தேர்தல் பறக்கும் படையினர் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளிலும் வாகன பரிசோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web