முட்டை விலை வரலாறு காணாத வீழ்ச்சி: ஆம்லெட் விலை குறையவில்லையே

குரோனா வைரஸ் பீதி காரணமாக கோழிக்கறி மற்றும் முட்டை விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. சிக்கன் மற்றும் முட்டையால் கொரோனா பரவும் என்ற வதந்தியே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது ரூபாய் 2க்கு மட்டுமே முட்டை விலை விற்பனையாகி வந்தாலும் உணவகங்களில் ஆம்லெட் விலை குறையவில்லை. இன்னும் 15 ரூபாய்க்கு மேல்தான் ஆம்லெட் வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குறை கூறி வருகின்றனர் முட்டை மற்றும் வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால்
 
முட்டை விலை வரலாறு காணாத வீழ்ச்சி: ஆம்லெட் விலை குறையவில்லையே

குரோனா வைரஸ் பீதி காரணமாக கோழிக்கறி மற்றும் முட்டை விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. சிக்கன் மற்றும் முட்டையால் கொரோனா பரவும் என்ற வதந்தியே இந்த விலை வீழ்ச்சிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ரூபாய் 2க்கு மட்டுமே முட்டை விலை விற்பனையாகி வந்தாலும் உணவகங்களில் ஆம்லெட் விலை குறையவில்லை. இன்னும் 15 ரூபாய்க்கு மேல்தான் ஆம்லெட் வழங்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குறை கூறி வருகின்றனர்

முட்டை மற்றும் வெங்காயத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் ஆம்லெட் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

From around the web