முட்டை விலை ஒரே நாளில் 15 காசுகள் உயர்வு

நாமக்கல்லில் முட்டை விலை ஒரே நாளில் 15 காசுகள் உயர்ந்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது
 
egg

நம் தமிழகத்தில் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதற்கு ஏற்ப அனைத்து பகுதிகளிலும் வளங்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு உணவுப் பொருட்கள் மற்றும் அங்கு சிறப்பான சுற்றுலா தளங்களும் காணப்படுகின்றன. மேலும் தமிழகத்தின் உப்பு நகரமாக தூத்துக்குடி காணப்படுகிறது அதனை தொடர்ந்து தூத்துக்குடியின் அருகான மாவட்டமான திருநெல்வேலியில் அல்வா மிகவும் பேமஸ் ஆகவும் காணப்படுகிறது.

இதுபோன்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு உணவுப் பொருட்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாக காண்பிக்கிறது அதன்படி நம் தமிழகத்தில் முட்டைக்கு மிகவும் சிறப்பு பெற்ற பகுதியாக நாமக்கல் மாவட்டம் காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களுக்கு இங்கிருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அங்கு முட்டையின் கொள்முதல் விலை ஆனது மிகவும் குறைவாக காணப்படும். இத்தகைய முட்டை பூமியாக உள்ள நாமக்கல்லில் தற்போது முட்டையின் விலை ஒரே நாளில் அதிகமாக உயர்ந்து காணப்படுகிறது.அதன்படி முட்டை விலை ஒரே நாளில் 15 காசுகள் உயர்ந்து உள்ளது மேலும் அங்கு ஒரு முட்டையானது தற்போது 4.95 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

From around the web