14ம் தேதிக்குள் மின் கட்டணம் கட்டவில்லை என்றால் என்ன நடக்கும்? அமைச்சர் தங்கமணி

ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் இருப்பதால் மின்கட்டணம் கட்டுவதற்கு 14ம் தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்திருந்தது இருப்பினும் 14ஆம் தேதிக்கு பின்னர் மின்கட்டணம் கட்டாவிட்டாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்றும் அதன் பிறகும் காலக்கெடு நீட்டிக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார் பெரும்பாலும் மின் கட்டணத்தை ஆன்லைன் மூலமே கட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த ஆண்டு மின் வெட்டு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
14ம் தேதிக்குள் மின் கட்டணம் கட்டவில்லை என்றால் என்ன நடக்கும்? அமைச்சர் தங்கமணி

ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் இருப்பதால் மின்கட்டணம் கட்டுவதற்கு 14ம் தேதி வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்திருந்தது

இருப்பினும் 14ஆம் தேதிக்கு பின்னர் மின்கட்டணம் கட்டாவிட்டாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்றும் அதன் பிறகும் காலக்கெடு நீட்டிக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்

பெரும்பாலும் மின் கட்டணத்தை ஆன்லைன் மூலமே கட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த ஆண்டு மின் வெட்டு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

From around the web