கன்னியாகுமரியில் நிலவும் நில அதிர்வு! பொதுமக்கள் வெளியேற்றம்!

கன்னியாகுமாரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!
 
கன்னியாகுமரியில் நிலவும் நில அதிர்வு! பொதுமக்கள் வெளியேற்றம்!

தமிழகத்தில் முக்கடல் சந்திக்கும் பூமியாக கன்னியாகுமரி உள்ளது. மேலும் இது தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவிலும் முக்கடலும் பூமியாக உள்ளது. மேலும் இந்த திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் உலக சுற்றுலா விரும்பிகளின் பார்வையை தன் வசம் வைத்துள்ளது. இத்தகைய குமரியில் சுற்றுலாத்தலம் மட்டுமின்றி குளிர்ச்சியான வானிலை எப்போதுமே நிலவும் என்றும் கூறலாம். மேலும்  அக்டோபர் நவம்பர் மாதங்களில் அங்குள்ள வானிலையானது அனைவரையும் தன் வசம் இழுக்கும் ,மனதிற்கு மிகவும் சிறப்பாகக் காணப்படும்.earthquoke

இத்தகைய கன்னியாகுமரியில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக காணப்படுகிறது மேலும் கன்னியாகுமரியில் சில தினங்களாக கண்ணுக்கு தெரியாத கிருமியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் மிகவும் சோதனைகளும் வேதனைகளும் உள்ளனர். மேலும் தற்போது இந்த கொரோனா   மட்டுமின்றி நில அதிர்வு உணரப்பட்டது. அதனால் பொதுமக்கள் அனைவரும் மிகுந்த பயத்தோடு உள்ளனர். மேலும் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதால் அங்கு வாழும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

 குமரி மாவட்டத்தில் அஞ்சுகிராமம் அழகப்பாபுரம் சுசீந்திரம் போன்ற இடங்களில் ஒரு சில வினாடிகள் நில அதிர்வு உணரப்பட்டது கூறப்படுகிறது. மேலும் சின்னமுட்டம் கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நில அதிர்வால் பொதுமக்கள் அச்சம் அடைந்த தோடு மட்டுமின்றி அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மேலும் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் திங்கள்சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர்.

From around the web