அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறிய டிடிவி!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் தகவல்!
 
அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறிய டிடிவி!

சட்டமன்ற தேர்தல் சொல்லியிருந்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் பலரும் வரிசையில்  ஜனநாயக கடமை ஆற்றினார். மேலும் அவர்களுக்கு முகக்கவசம் கையுறை போன்றவர்கள் வழங்கப்பட்டன. நடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் என இந்த ஆண்டு வேட்புமனுக்கள் அதிகமாக தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மேலும் சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன.

ammk

தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி தன்னுடன் கூட்டணியாக பாஜக பாமக செய்யவைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தன. மேலும் இவர்கள் கூட்டணியில் தேமுதிக கட்சி இருக்கும் நிலையில் கட்சியானது அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது. மேலும் விலகியுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  கட்சியுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலில் சந்தித்துள்ளது. மேலும் 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நிலையில் அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட உள்ளார்.

மேலும் அவர் பிரஷர் குக்கர் என்ற சின்னத்தில் போட்டியிட்டு உள்ளார்.  அவர் தேர்தலில் தனது கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் மேற்கொண்டிருந்தார். இன்றைய தினம் தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு உடன்  இந்தியா முழுவதும் அம்பேத்காரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். அதன்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டுக்கும் அம்பேத்கர் ஆற்றிய அளப்பரிய பணிகளை நன்றியோடு நினைவு கூர்வோம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

From around the web