குடிபோதையில் கார் ஓட்டி இரண்டு பேரை கொன்றவன்- சிசி டிவியில் காட்சிகள் பதிவு

எவ்வளவு சொன்னாலும் இந்த குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர் திருந்த போவதில்லை. அப்பாவி உயிர்களை குடித்து விட்டு வண்டி ஓட்டி கொலை செய்து விடுகின்றனர். இவர்களுக்கு தகுந்த கடுமையான சட்ட திட்டங்களும் நாட்டில் இல்லாதது வேதனைக்குறியது. சென்னையில் வில்லிவாக்கம் சத்யா நகரில் இது போல் ஒருவர் குடித்து விட்டு வேகமாக காரை ஓட்டி கடும் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் சரசா, மோகன் என்பவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த காட்சிகள் அங்குள்ள
 

எவ்வளவு சொன்னாலும் இந்த குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர் திருந்த போவதில்லை. அப்பாவி உயிர்களை குடித்து விட்டு வண்டி ஓட்டி கொலை செய்து விடுகின்றனர். இவர்களுக்கு தகுந்த கடுமையான சட்ட திட்டங்களும் நாட்டில் இல்லாதது வேதனைக்குறியது.

குடிபோதையில் கார் ஓட்டி இரண்டு பேரை கொன்றவன்- சிசி டிவியில் காட்சிகள் பதிவு

சென்னையில் வில்லிவாக்கம் சத்யா நகரில் இது போல் ஒருவர் குடித்து விட்டு வேகமாக காரை ஓட்டி கடும் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் சரசா, மோகன் என்பவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இந்த காட்சிகள் அங்குள்ள சிசி டிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

From around the web