அம்மாடியோ! 185 கிலோ மீட்டர் வேகத்தில்லா கரையை கடந்தது டவ் தே புயலு!

டவ் தே புயல் அரபிக் கடலில் போர்பந்தர்-மாகுவா  இடையே மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்த கூறுகிறது!
 
அம்மாடியோ! 185 கிலோ மீட்டர் வேகத்தில்லா கரையை கடந்தது டவ் தே புயலு!

தற்போது நாடு முழுவதும் கோடை காலம் நிலவுகிறது. அதனால் நாட்டில் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த கோடை காலத்திலும் தற்போது பல பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. மேலும் தற்போது உலகமானது தனது காலநிலையை மாற்றி காணப்படுகிறது இதனால் பல பகுதிகளில் இத்தகைய காலநிலை மாற்றம் மனிதர்கள் மட்டுமின்றி வனவிலங்குகளை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இத்தனை காலத்தின் மத்தியில் தற்போது இந்த கோடை காலத்திலும் நம் தான் இந்தியாவில் பல பகுதிகளில் வெள்ளம் புரண்டு வருவது மிகுந்த ஆச்சரியத்தையும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.arabian sea

அதன்படி சில தினங்களாக அரபிக்கடலில் டவ் தே என்ற புயல் நிலை கொண்டிருந்தது. இந்த டவ் தே காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கேரளா கர்நாடகாவின் பல பகுதிகளிலும் குறிப்பாக மும்பையில் சாலைகளில் தண்ணீர் பாய்ந்து ஓடின. மேலும் மழை நீரும் தெருக்களில் ஓடின. டவ் தே புயல் தற்போது கரைகடந்த தாக கூறப்படுகிறது. அதன்படி டவ்  தே புயல் அரபிக்கடலில் போர்பந்தர்-மாகுவா   இடையே மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது.

மேலும் இந்த டவ் தே புயல் காரணமாக குஜராத் கேரளா மகாராஷ்டிரா கர்நாடகா மாநிலங்களில் தற்போது வரை மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் நீலகிரி பகுதியில் மழைநீர் வெள்ளம் போல ஓடி சாலைகளில் நீரானது ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது/

From around the web