இனி ரேஷன் பொருள்கள் வீடுகளுக்கே டோர் டெலிவரி!!ஏற்குமா மத்திய அரசு?

கொரோனா பரவ உள்ளதால் வீடுகளுக்கு  ரேஷன் பொருட்கள் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
ration products

தற்போது நம் நாட்டில் பல பகுதிகளில் ஊரடங்கு அளவு குறைந்து வருகிறது. காரணம் இந்த நிலையில் தற்போது நம் இந்தியாவில் கொரோனா நோயின் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. இது மக்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியை அளிக்கிறது. பல மாநிலங்களில் தற்போது ஊரடங்கு நிகழ்கிறது. நம் தமிழகத்திலும் அடுத்த ஒரு வாரத்திற்கு ஊரடங்கு  தொடர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை பல காரணங்களுக்கு விலக்குகள் அளிக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.aravind

 பல பகுதிகளில் நம் தமிழகத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப் படுகின்றன. அவை மக்களுக்கு நல்லதை அளித்தாலும் காணப்படுகிறது. மேலும் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு ரேஷன் கடைகளிலும் நிவாரணப் பொருட்களும் மட்டுமின்றி நிவாரண நிதியும் வழங்க படுகிறது. இந்நிலையில் தற்போது ரேஷன் பொருட்கள் வீட்டிலேயே  செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது  டெல்லியில் இவ்வாறு பண்ண உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது. அந்தப்படி ரேஷன் கடைகள் கொரோனா   சூப்பர் ஸ்பெரட்டர்ஸ் ஆக உள்ளதால் நாடு முழுவதும் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும் என்று டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால் இதனை ஏற்று மத்திய அரசும் இவ்வாறு செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு செய்தால் பலரும் பயன் அடைவது மட்டுமின்றி கொரோனா  நோயும் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web