"தடுப்பூசி போட தயங்க வேண்டாம்" என்று கூறும் மாநகராட்சி ஆணையர்!

கொரோனா தடுப்பூசி போட தயக்கம் வேண்டாம் என்று கூறுகிறார் சென்னை  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!
 
"தடுப்பூசி போட தயங்க வேண்டாம்" என்று கூறும் மாநகராட்சி ஆணையர்!

தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் வெளியூருக்கு சென்று விட்டால்  முன்னேறி விடலாம் என்ற எண்ணம் தற்போது நிலவுகிறது. மேலும் குறிப்பாக சென்னைக்கு சென்று விட்டால் நமது வாழ்க்கை நன்றாக இருக்கும் எனவும் எண்ணுகின்றனர். அப்பேர்ப்பட்ட சென்னை ஆனது வந்தாரை வாழவைக்கும் பூமி என்றும் அழைக்கப்படுகிறது. சென்னை சிங்காரச் சென்னை என்றும் பலராலும் அழைக்கப்படுகிறது. சென்னையில் நல்ல விஷயங்கள் இருப்பினும் பல்வேறு திருட்டு, கொலை போன்ற தினமும் நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது.

chennai

மேலும் தலைநகரமான சென்னையில் கொரோனா நோயின் தாக்கமானது தலைவிரித்தாடுக்கிறது பொதுமக்களுக்கு மற்றும் ஒரு வேதனை அளித்துள்ளது அதன்படி சென்னையில் அண்ணா நகர் மற்றும் தேனாம்பேட்டையில் மாகாணத்தில் இன்றையதினம் 2000 கடந்தது கொரோனா தாக்கம். மேலும் சென்னையில் உள்ள ஏழு மாகாணங்களில் கொரோனா தாக்கமானது ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் தற்போது சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி சென்னையில் இதுவரை 10 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட உள்ளதாகவும் கூறியுள்ளார்.  மக்கள் அனைவரும் கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார் .இன்னும் 15 லட்சம் கொரோனா தடுப்பூசி உள்ளதால் கொரோனா தடுப்பூசி போடும் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டம் உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.

From around the web