வீட்டு வாடகை கேட்டு வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை: டிஐஜி அறிவிப்பு

இந்த மாதம் வீட்டு வாடகை கேட்டு வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களிடம் உரிமையாளர்கள் வலியுறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி டிஐஜி குறிப்பிட்டுள்ளார் வாடகை வீட்டில் உள்ள தொழிலாளர்களிடம் ஒரு மாத வாடகை வசூலிக்க கூடாது என்றும் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து மாவட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் செய்துள்ளார் மேலும் வாடகைக்காக மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை காலி செய்ய வற்புறுத்தினாலும் வீட்டின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
 
வீட்டு வாடகை கேட்டு வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை: டிஐஜி அறிவிப்பு

இந்த மாதம் வீட்டு வாடகை கேட்டு வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களிடம் உரிமையாளர்கள் வலியுறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி டிஐஜி குறிப்பிட்டுள்ளார்

வாடகை வீட்டில் உள்ள தொழிலாளர்களிடம் ஒரு மாத வாடகை வசூலிக்க கூடாது என்றும் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து மாவட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் செய்துள்ளார்

மேலும் வாடகைக்காக மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை காலி செய்ய வற்புறுத்தினாலும் வீட்டின் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே மத்திய அரசு இது போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web