தாறுமாறாக உயர்ந்த தங்கத்தின் விலை! சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலையானது சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது
 
gold

தற்போது தமிழகத்தில் ஊரடங்கு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கடைகள் தற்போது திறக்கப்பட்டு வருகின்றன மேலும் இரவு நேரம் மட்டும் சில கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலில் உள்ளன. அவை வரும் நாட்களில் தவிர்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது மேலும் அந்த நோய்த்தொற்று தமிழகத்தில் படிப்படியாக குறைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கடைகள் திறந்தாலும் விலையானது அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

அதுவும் குறிப்பாக தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே காணப்படுகிறது அதன்படி தற்போது உயர்ந்து விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. அதன்படி தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து உயர்ந்து காணப்படுகிறது மேலும் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 36 ஆயிரத்து 456 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலையானது கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்தது. மேலும் கிராம் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சென்னையில் வெள்ளியின் விலையும் கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்தது மேலும் அவை வெள்ளி கிராம் ஒன்றுக்கு 74.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web