புதிய தொழில்நுட்பங்களுடன் "ஆப்பிள் ஐபாட், ஐபேட் மினி" அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

புதிய தொழில்நுட்பங்களுடன் ஆப்பிள் நிறுவனம் ஐபேட் மற்றும் ஐபேட் மினியை அறிமுகம் செய்துள்ளது
 
ipad

தற்போது நான் நவீன உலகத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். இதனால் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் புதிது புதிதாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக மனிதன் கண்டுபிடிப்பில் தற்போது அதிகம் பயன்படுவது எது என்றால் செல்போன்.தற்போது டச்சு போன்கள் உலகில் உள்ள பல நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது. மேலும் ஆண்ட்ராய்டு போன்களும் அதிகரித்துள்ளது. என்னதான் இருந்தாலும் பலரின் கவனத்தை ஈர்ப்பது ஆப்பிள் போன் தான். மேலும் இவற்றின் விலையும் அதிகமாகவே காணப்படும்.ipad mini

இந்த நிலையில் தற்போது ஆப்பிள் நிறுவனமானது தனது ஐபேட் மற்றும் ஐபேட் மினியை அறிமுகம் செய்துள்ளது. மேலும் நவீன பிராசஸர் மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் இந்த ஐபேட் மினி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 10.2 இன்ச் தொடுதிரையுடன் ஏ 13 சிப் ப்ராசஸர் வகை தொழில்நுட்பத்துடன் ஐபேடை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் 12 எம்பி அதிநவீன அல்ட்ரா கேமரா மூலமாக துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் எடுக்க முடியும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் இன்பில்ட் ஸ்டோரேஜ் கோல் திறனை இரண்டு மடங்கு கூடுதலாக பெருக்கிக் கொள்ளும் வசதியை உள்ளது என்றும் ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது. லிக்யூட் ரீட்டா வகை தொடுதிரையுடன் ஆப்பிள் பென்சில் உள்ளிட்ட தொழில்நுட்பங்களுடன் ஐபேட் மினி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபேட் மினி இந்திய மதிப்பில் 36 ஆயிரத்து 750 முதல் இருக்கலாம் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

From around the web