"ஹெல்மெட் மாதிரி முக கவசங்களை செய்யாதீர்கள்"-வேண்டுகோள்!

ஹெல்மெட்டை சுட்டிகாட்டி முக கவசங்களை பற்றி முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்!
 
helmet

தற்போது நாடெங்கும் அதிகமாக விற்பனையாகும் ஒரு பொருள் என்றால் அதனை முக கவசம் என்றே கூறலாம். ஏனென்றால் தற்போது முக கவசம் தேவையானது அதிகரித்துள்ளது காரணம் என்னவெனில் தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால் மக்கள் அனைவரும் இதனை அதிகம் உபயோகிக்கின்றனர். மேலும் தமிழகத்தில் பலரும் இந்த முக கவசம் அணிவது மிகவும் மெத்தனம் காட்டி வருகின்றனர். மேலும் அவர்கள் இந்தக் கொரோனா பரவல் அதிகரிப்பது என்றே கூறலாம்.stalin

மேலும் அவர்கள் சமூக இடைவெளி பின்பற்றாமல் வெளியே செல்வதால் நோயின் தாக்கம் குறையவே இல்லை என்றே கூறலாம். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நம் தமிழகத்தின் முதல்வராக உள்ள திரு மு க ஸ்டாலின்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஹெல்மெட் ஒன்றை சுட்டிக் காட்டியும் கூறியுள்ளார். அதன்படி ஹெல்மெட்டை தலையில் அணியாமல் கையில் கொண்டு செல்வது போல பலரும் முகத்தை தாடியில் மாற்றுகின்றனர்.

மேலும் மருத்துவமனைகள் பொதுக்கூட்டங்கள் அலுவலகங்கள் போன்றவற்றில் செல்லும்போது கூட இரண்டு மாஸ்க்குகளை அணியலாம் என்றும் கூறினார் மேலும் அதனை மருத்துவர்களும் அவ்வாறே கூறியதாகவும் அந்த வீடியோவில் நம் முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.தற்போது இந்த விழிப்புணர்வு வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.ஆயினும் நாளுக்கு நாள் மக்கள் அனைவரும் இந்த முக கவசத்தில் மெத்தனம் காட்டுவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

From around the web