மண்பாண்டம் தயாரிக்க, இனி மணல் எடுக்க அனுமதி வேண்டாம்!!

மண்பாண்டம் தயாரிக்க செங்கல் சூளை களுக்கு மணல் எடுக்க அனுமதி கிடைப்பதில்லை என்று சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி வருத்தம்
 
pots

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகத்தில் தற்போது பல்வேறு விதமான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சட்டப்பேரவை  தொடர்ச்சியாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அதன் வரிசையில் இன்றைய தினம் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியாகின. மேலும் தற்போது நம் தமிழகத்தில் அதிகம் நலிவடைந்து கொண்டுவரும் தொழில் என்றால் அதனை மண்பாண்டம் தயாரித்தல் என்று கூறலாம்.durai murugan

ஏனென்றால் பிளாஸ்டிக் மற்றும் இதர பாண்டங்களில் உற்பத்தி காரணமாக இந்த மண் பாண்டங்கள் உற்பத்தி குறைந்து காணப்படுகிறது. மேலும் அவர்களுக்கு பல்வேறு விதமான தடைகளும் விதிக்கப்பட, இது குறித்து சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கூறினார். அதன்படி மண்பாண்டம் தயாரிக்க செங்கல் சூளைகள் மணல் எடுக்க அனுமதி கிடைப்பதில்லை என்று அவர் கூறினார்.

 இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.. அதன்படி அரசு சார்பில் எடுக்கப்படும் மணல்  சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார் ,மேலும் இவ்வாறு அரசு சார்பில் எடுப்பவர்கள் அனுமதி தேவையில்லை என்று சட்டத் திருத்தம் செய்து ஜூலை 30-ஆம் தேதி முதல்நடைமுறையில் உள்ளது என்றும் அவர் கூறினார்,

மேலும் அவர்கள் 1.5 மீட்டர் வரை மணல் எடுக்க அரசு அனுமதி அளித்துள்ளது என்றும் கூறினார். மேலும் 1.5 மீட்டர் அருகில் செல்லாமல் மணல் எடுப்பது கனிமங்கள் எடுப்பது என்றும் அவர் சட்டப்பேரவையில் கூறினார். மேலும் மண்பாண்ட தொழிலாளர்கள் வைத்திருப்பவர்களுக்கு அனுமதி என்றும் கூறியுள்ளார். மணல் எடுப்பதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

From around the web