திமுகவில் இணைந்தார் தங்க தமிழ் செல்வன்

முன்னாள் தேனி மாவட்ட அதிமுக செயலாளர், எம்.எல்.ஏ அன அதிமுகவில் பல பதவி வகித்த தங்க தமிழ்செல்வன் ஜெ மறைந்த பிறகு தினகரன் அணிக்கு சென்றார். சொந்த மாவட்டத்தில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை இவர் கடுமையாக எதிர்த்து வந்ததால் இவர் அங்கும் இவருக்கு எதிராக கடும் குழப்பங்கள் நிலவியது . இப்போது தினகரன் அணியை விட்டு வெளியில் வந்து பரபரப்பாக பேட்டி கொடுத்து வந்த தங்க தமிழ்செல்வன் திரும்ப தினகரன் அணிக்கோ கடுமையாக எதிர்த்து பேசி வந்த அதிமுக
 

முன்னாள் தேனி மாவட்ட அதிமுக செயலாளர், எம்.எல்.ஏ அன அதிமுகவில் பல பதவி வகித்த தங்க தமிழ்செல்வன் ஜெ மறைந்த பிறகு தினகரன் அணிக்கு சென்றார். சொந்த மாவட்டத்தில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை இவர் கடுமையாக எதிர்த்து வந்ததால் இவர் அங்கும் இவருக்கு எதிராக கடும் குழப்பங்கள் நிலவியது .

திமுகவில் இணைந்தார் தங்க தமிழ் செல்வன்

இப்போது தினகரன் அணியை விட்டு வெளியில் வந்து பரபரப்பாக பேட்டி கொடுத்து வந்த தங்க தமிழ்செல்வன் திரும்ப தினகரன் அணிக்கோ கடுமையாக எதிர்த்து பேசி வந்த அதிமுக அணிக்கோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார்.

இவர் கூறுகையில். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது , ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அதிமுக நான்காக உடைந்துள்ளது என கூறியுள்ளார்.

From around the web