திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி உடல்நிலை கவலைக்கிடம்!!"வெண்டிலேட்டர் சிகிச்சை"

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை கூறியுள்ளது
 
rasa

தற்போது நம் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திராவிட முன்னேற்ற கழகம். மேலும் திராவிட முன்னேற்றக் கழகம் என்று கூறினால் அனைவரும் முதலில் கூறுவது. இது பெரியார் கட்சி என்று கூறுவர். அந்த அளவிற்கு கட்சி முன்னொரு காலத்தில் மிகப்பெரிதாக இருந்தது. அதன் பின்னர் திமுக என்ற கட்சி பிரிந்தது  திமுக அதிமுக என்று மாறி மாறி தமிழகத்தில் ஆட்சி செய்த நிலையில் கடந்த இரண்டு தேர்தலில் அதிமுகவின் கையை மிகவும் ஓங்கி இருந்ததாக காணப்படுகிறது.parameshwari

அதுவும் குறிப்பாக செல்வி  ஜெயலலிதா இரண்டு முறை தமிழகத்தின் முதல்வராக தொடர்ந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் முடிவில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும்பான்மை பிடித்து வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தின் புதிய முதல்வராக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் உள்ளார். மேலும் அவருக்கு உதவி பண்ண மக்களுக்கு நற்பணிகளை ஆற்ற அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் சமயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்பிக்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக முதல்வர் முக ஸ்டாலின் திமுக எம்பியான ராசா வீட்டிற்கு சென்று இருந்ததாகக் கூறப்படுகிறது. ராசா  மனைவி பரமேஸ்வரியின் உடல்நிலை பற்றி கேட்டதும் கட்சியின் சார்பில் கூறப்படுகிறது.இந்த நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசா மனைவி  பரமேஸ்வரியின் உடல்நிலை தற்போது கவலைக் இடத்தில் உள்ளதாக மருத்துவமனை கூறப்படுகிறது. மேலும் பரமேஸ்வரிக்கு தீவிர சிகிச்சை நிபுணர்கள் புற்றுநோய் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் கூறுகின்றனர். மேலும் வென்டிலேட்டர் உதவியுடன் பரமேஸ்வரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்த தனியார் மருத்துவமனை அறிக்கை விட்டுள்ளது. இதனால் எம்பியின் வீட்டில் தற்போது பதற்றமான சூழ்நிலையும் கவலை மன நிலையும் உள்ளது தெரிய வருகிறது.

From around the web