பாஜகவில் சேருகிறாரா திமுக எம்.எல்.ஏ? அதிர்ச்சி காரணம்

திமுக எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் சேர இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் திமுக தலைமையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது கடந்த சில மாதங்களாகவே பாஜகவில் சேரும் அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்கள் இன்று மாலை டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டா தலைமையில் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது இந்த செய்திகள் காரணமாக திமுக தலைமை பெரும் அதிர்ச்சி
 

பாஜகவில் சேருகிறாரா திமுக எம்.எல்.ஏ? அதிர்ச்சி காரணம்

திமுக எம்எல்ஏ ஒருவர் பாஜகவில் சேர இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் திமுக தலைமையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

கடந்த சில மாதங்களாகவே பாஜகவில் சேரும் அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்கள் இன்று மாலை டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டா தலைமையில் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த செய்திகள் காரணமாக திமுக தலைமை பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. திமுக எம்எல்ஏ குக செல்வம் மாவட்ட செயலாளர் பதவியை எதிர்பார்த்ததாகவும், ஆனால் அந்த பதவி அவருக்கு கிடைக்கவில்லை என்பதால் அதிருப்தி அடைந்த அவர் பாஜகவில் சேர இருப்பதாகவும் கூறப்படுகிறது

மேலும் திமுகவில் வாரிசு அரசியல் ஓங்கி இருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் கை கட்சியில் ஓங்கி வருவதால் மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தியில் இருப்பதாகவும் அதன் வெளிப்பாடு தற்போது கு.க.செல்வம் அவர்களின் கட்சி மாற்றம் என்றும் கூறப்படுகிறது

From around the web