அரக்கோணம் இரட்டை கொலை குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை!

அரக்கோணம் அருகே நடைபெற்ற இரட்டை கொலை குறித்து திமுக தலைவர்  மு க ஸ்டாலின் அறிக்கையும் வெளியிட்டார்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சில தினங்கள் முன்பு நடைபெற்றது.சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. மேலும் வாக்காளர் அனைவரும் வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் அவர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படும் வாக்களித்தனர்.  மேலும் அவர்களுக்கு பாதுகாப்பும் வண்ணமாக சனிடைசர், முகக்கவசம், கையுறை போன்றவைகள் கொடுக்கப்பட்டன.

stalin

தமிழகத்தில் பல கட்சிகள் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்துள்ளன. எதிர்க்கட்சியாக உள்ள திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணியுடன் சட்டமன்ற தேர்தலை சந்தித்தன. திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அரக்கோணம் அருகே தேர்தலில் இரட்டை கொலை நடைபெற்றது.இது குறித்து திமுக தலைவர் தற்போது கூறியுள்ளார் .

அவர் அரக்கோணம் அருகே தேர்தல் மோதல் கொலையில் முடிந்தது  வேதனை எனவும் அவர் கூறினார். மேலும் இரட்டை கொலைக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கையும் வெளியிட்டார். மேலும் இரு இளைஞர்கள் சாதியப் வன்மத்தோடு படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என்றும் அவர் கூறினார் .சட்டத்தை கையில் எடுத்து செயல்படு யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவித்துள்ளார். சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.

From around the web