நேற்றுகாக இன்றைக்கு நிவாரணம் கொடுக்கும் திமுக!வாழ்த்துக்கள் கூறும் மக்கள்!

செங்கல்பட்டு மதுரங்கம் பகுதியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக குடிசைகள் எரிந்து அதற்கு தற்போது திமுக சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது!
 
நேற்றுகாக இன்றைக்கு நிவாரணம் கொடுக்கும் திமுக!வாழ்த்துக்கள் கூறும் மக்கள்!

தமிழகத்தில் மிகவும் பழமையான வலிமையானது கட்சியாக உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம் என்று அழைக்கப்படும் திமுக. திமுக தற்போது தமிழகத்தில் பல கூட்டணியுடன் சட்டமன்ற தேர்தலை சந்தித்து உள்ளன. மேலும் திமுகவில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டு இருந்தார். அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு இருந்தார்.மேலும் தேர்தல் சமயத்தின் போது திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சென்று வாக்கு சேகரிப்பில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார்.fire

மேலும் அவரின் தேர்தல் பிரச்சாரம் நாளுக்குநாள் அதிகரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார். தற்போது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தலின் போது தான் திமுகவின் பேச்சு அதிகமாக அடிப்பட்டது என்று சொன்னாலும் தற்போது திமுகவின் நல்ல செயல்களும் வெளியே வந்துள்ளது. அதன்படி தற்போது திமுக சார்பில் நிவாரண தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிவாரண தொகையானது நேற்றையதினம் ஏற்பட்ட தீ விபத்தில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மின் கசிவினால் 16 வீடுகள் எரிந்து நாசம் உற்றன. மேலும் அந்த வீடுகளில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின. மேலும் இச்சம்பவம் மேலவலம் அருகே கலைஞர் நகர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது திமுக சார்பில் அந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

From around the web