திமுக பொது செயலாளர் வீட்டில் கொள்ளை முயற்சி! விசாரணை!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது!
 
திமுக பொது செயலாளர் வீட்டில் கொள்ளை முயற்சி! விசாரணை!

தமிழகத்தில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் நிலையானது தலைவிரித்தாடுகிறது. மேலும் தமிழகத்திலுள்ள பல பகுதிகளில் கொள்ளை முயற்சி,கொலை முயற்சி, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் தினம் தினம் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டிலும் கொள்ளை முயற்சி நடைபெற்றதாகவும் தகவல்களும். துரைமுருகன் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் காட்பாடி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

thief

சட்டமன்ற தேர்தல் சொல்லியிருந்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்றது வாக்காளர்களின் வாக்குகளை பதிவு செய்தனர். பாதுகாக்கும் வண்ணமாக முக கவசம் போன்றவை வழங்கப்பட்டன. சில தினங்கள் முன்பாக திமுக பொதுச் செயலாளரான துரைமுருகனுக்கு  கொரோனா உறுதியானது அதனால் அவர் தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் தற்போது அவர் வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றது மிகவும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

 இவரது பண்ணை வீடானது ஏலகிரி மலையில் உள்ளது. அதன்படி வேலூர் மாவட்டம் ஏலகிரியில் திமுக செயலாளர் துரைமுருகன் கொள்ளை செய்யப்பட்டது. மேலும் துரைமுருகனின் பண்ணை வீட்டின் கதவை உடைத்து கொள்ளை நடைபெற்றதாகவும்,இந்தக் கொள்ளை அடிக்கும் முயன்றது யார் எனவும் விசாரணை மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மேலும் கொள்ளையர்கள் என்ன கொள்ளையடித்தார்கள் என்ற விசாரணையும் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web