அவசரமாகத் துணைவேந்தர் நியமனத்திற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் சொல்லியிருந்தபடி ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. மேலும் அந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்றினார். மேலும் அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நின்று தமது வாக்கினை பதிவு செய்தனர். மேலும் அவர்களுக்கு பாதுகாப்பும் வண்ணமாக கையுறை ,சனிடைசர், முக கவசம் போன்றவை வழங்கப்பட்டன. மேலும் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு அவர்களை வாக்களிக்க அறிவித்தனர்.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்கு பதிவானது நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பல கூட்டணி கட்சிகள் களம் இறங்கின. அதன்படி தமிழகத்தின் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுகவானது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணியில் சட்டமன்ற தேர்தலை சந்தித்தன. மேலும் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அவர் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.
மேலும் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து இருந்தார். அவருக்கு கொரோனா உறுதியாகி தற்போது அவர் தனது வீட்டில் தனிமை செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் அவசரமாக துணைவேந்தர் நியமனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் காந்திகிராம கிராமிய பல்கலை துணைவேந்தர் மற்றும் கால்நடை பல்கலை துணைவேந்தர் அவசரமாக நியமித்ததற்கு திமுக செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து ஆட்சி மாற்றத்திற்கான நல்ல தருணம் உருவாகியுள்ளது எனவும் அவர் கூறினார். மேலும் அவர் புதிய அரசு பல புதிய திட்டங்களை விரைவில் பதவிக்கு வர உள்ளது எனவும் திமுக செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார் .மேலும் ஆறாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டிருந்தால் புதிய அரசு எப்போது பதவி ஏற்றிருக்கும் எனவும் திருமுருகன் கூறியிருந்தார்