திமுக வேட்பாளர் கே என் நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே என் நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு!
 

தமிழகத்தில் வாக்கு பதிவானது நாளைய தினம் காலை தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகளில் வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் ஆனது மிகவும் பாதுகாப்பான முறையில் வாக்குச் சாவடிகளுக்கு கொண்டுசெல்லப்படுகிறது. மேலும் நேற்றைய தினத்தோடு தமிழகத்தில் தேர்தல் பிரச்சார முடிவு பெற்றது. தற்போதுதிமுக வேட்பாளர் மீது வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

dmk

அதன்படி திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக கே நேரு என்று அறிவிக்கப்பட்டார். அவர் இரு தினங்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் மிரட்டிய தகவல் வெளியாகியுள்ளது இதைத்தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் காவல் நிலையத்தில் திமுக வேட்பாளர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கொளத்தூரில்  ஐந்து தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்யக்கோரி அதிமுகவினர் அளித்துள்ளனர்.

மேலும் கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் போட்டியிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது தொகுதியில் தனது மனுவை தாக்கல் செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது  நாளை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தற்போது திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர்  நேருவின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகி உள்ள

From around the web