தேமுதிக அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்குமா

தேர்தலுக்கான களம் சூடு பிடித்து வரும் நிலையில் நீண்ட நாட்களாகவே தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது பாஜக. நடுவில் திருநாவுக்கரசரும், திடீரென ஸ்டாலினும் விஜயகாந்தை பார்த்து நலம் விசாரிக்க அவரது வீட்டுக்கு சென்றனர். அந்த நேரத்தில் கூட்டணி குறித்து பேச்சு நடத்ததான் சென்றார்கள். விஜயகாந்துடன் பலரும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அவர் யாருடனும் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை. பிஜேபி கூட்டணியில் அவர் அதிக சீட் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் இது இறுதி செய்யப்பட்டு
 

தேர்தலுக்கான களம் சூடு பிடித்து வரும் நிலையில் நீண்ட நாட்களாகவே தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது பாஜக. நடுவில் திருநாவுக்கரசரும், திடீரென ஸ்டாலினும் விஜயகாந்தை பார்த்து நலம் விசாரிக்க அவரது வீட்டுக்கு சென்றனர்.

தேமுதிக அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்குமா

அந்த நேரத்தில் கூட்டணி குறித்து பேச்சு நடத்ததான் சென்றார்கள். விஜயகாந்துடன் பலரும் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் அவர் யாருடனும் கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை.

பிஜேபி கூட்டணியில் அவர் அதிக சீட் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் இது இறுதி செய்யப்பட்டு இன்று நடக்கும் மோடி பங்கேற்கும் விழாவில் சென்னையில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எங்குமே தேமுதிக சம்பந்தமான தலைவர்களின் படங்கள் கூட்டம் நடைபெறும் பகுதிகளில் பேனர்களில் இல்லாததால் கூட்டணி அமையுமா என்பது இறுதி வரை சந்தேகமாகவே உள்ளது.

From around the web