சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி!  உயர் நீதிமன்றம்!

கடலில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!
 
சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி! உயர் நீதிமன்றம்!

மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கமும் நிலமாகவும் உள்ள பகுதியை தீபகற்பம். அதன்படி இந்தியா ஒரு தீபகற்ப நாடாக உள்ளது. இந்தியாவில் மூன்று திசைகளில் வங்க கடல் இந்திய பெருங்கடல் அரபிக்கடல் மூன்று கடல்கள் உள்ளன. இந்நிலையில் இந்த கடல் சம்பந்தமான தகவலை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி அரபிக்கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளது. மேலும் அங்கு காற்றானது  40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

fishers

மீனவர்கள் கடலில் சுருக்குமடி பயன்படுத்த அனுமதி கோரினர். தற்போது இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் அவர்கள் கடலில் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்குள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் சுருக்குமடி வலைகளை  பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரி மீனவர் நலன் அமைப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். மேலும் சுருக்குமடி வலையை கொண்டு மீன்பிடிக்க மத்திய அரசின் நிபுணர் குழு 2014 பரிந்துரை செய்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் நிபுணர் குழுவின் பரிந்துரைக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து மீனவர் நல அமைப்பு வழக்கு தொடர்ந்தது. மேலும் சுருக்கு மடி வலைகள் சுற்றுச்சூழலுக்கும் மீன்பிடி தொழிலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தமிழக அரசு சார்பில் வாதம் நடத்தப்பட்டது. மேலும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் 2015ஆம் ஆண்டு உறுதி செய்துள்ளதாகவும் வாதிடப்பட்டது. மேலும் இந்த வழக்கில் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் மீன்பிடி தொழிலை முறைப்படுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் கூறினார். இதனால் மீன்பிடி தொழிலுக்கு குறுக்கு வழி சுருக்கு மடி வழக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

From around the web