கீழடியில் மேலும் ஒரு உறை கிணறு கண்டுபிடிப்பு?

கீழடியில் மேலும் சுடுமண்ணால் ஆன ஒரு தொட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது
 
keeladi

உலகில் காணப்படும் பழமையான மொழிகளில் வரிசையில் நம் தாய்மொழியான தமிழுக்கு இன்றியமையாத இடம் காணப்படுகிறது. மேலும் இவை திராவிட மொழிகளான தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்றவற்றிற்கு தாய்மொழியாகவும் காணப்படுகிறது. இத்தகைய சிறப்பினை தமிழ் மொழியானது முச்சங்கங்கள் வளர்த்து வைத்து வளர்த்து  வழங்கப்பட்டது . இதனால் தமிழர்களின் பலன் அதிகமாக காணப்படுகிறது.keeladi

இந்த சூழ்நிலையில் சில தினங்களாகவே தமிழர்களின் பழமையான ஆதாரங்களை கண்டுபிடிப்பு முயற்சியில் தொழில் துறை தொல்லியல் துறை நிபுணர்கள் மிகுந்த நுணுக்கமாக கண்டுபிடித்து வருகின்றனர். இதனால் அதில் உள்ள நாகரீகமும் அவ்வப்போது வெளியே வெளிவருகிறது சில தினங்களாக அகழ்வாராய்ச்சி மூலம் கீழடியில் பல்வேறு கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்படுகிறது. அதன் வரிசையில் தொடர்ச்சியாக தற்போது கீழடியில் மேலும் ஒரு உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த  கீழடியில் ஏழாம் கட்ட அகழ்வாய்வில் சுடுமண்ணால் ஆன மேலும் ஒரு தொட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு அடி சுற்றளவு கொண்ட தொட்டிக்கு கீழ் உறைகிணறு  தென்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கீழடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்கனவே பல அடுக்கு கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

From around the web