தினமலருக்கு பாராட்டு தெரிவித்த கிறிஸ்தவ தலைவர்

நேற்று முன் தினம் வந்த தினமலர் இதழில் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஓ சேசப்பா என்ற தலைப்பிட்டு வந்தது. இதை பலரும் கண்டித்ததால் சமூக வலைதள ட்ரெண்டானது. டுவிட்டர் பேஸ்புக்கில் இதுவே செய்தியானது. அது எப்படி தினமலர் இவ்வாறு தலைப்பிடலாம் என பலரும் வருத்தம் தெரிவித்தனர். பலத்த எதிர்ப்பு நிலவியதால் தினமலரும் மன்னிப்பு வெளியிட்டது. நாங்கள் உண்மையில் கேலி செய்யும் நோக்கில் அதை வெளியிடவில்லை. இலங்கை மக்கள் ஏசுநாதரை ஜேசப்பா என்றுதான் சொல்வார்கள்
 

நேற்று முன் தினம் வந்த தினமலர் இதழில் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஓ சேசப்பா என்ற தலைப்பிட்டு வந்தது. இதை பலரும் கண்டித்ததால் சமூக வலைதள ட்ரெண்டானது.

தினமலருக்கு பாராட்டு தெரிவித்த கிறிஸ்தவ தலைவர்

டுவிட்டர் பேஸ்புக்கில் இதுவே செய்தியானது. அது எப்படி தினமலர் இவ்வாறு தலைப்பிடலாம் என பலரும் வருத்தம் தெரிவித்தனர்.

பலத்த எதிர்ப்பு நிலவியதால் தினமலரும் மன்னிப்பு வெளியிட்டது. நாங்கள் உண்மையில் கேலி செய்யும் நோக்கில் அதை வெளியிடவில்லை.

இலங்கை மக்கள் ஏசுநாதரை ஜேசப்பா என்றுதான் சொல்வார்கள் துயரின் வலியைத்தான் கடவுள் பெயரை சொல்லி கதறுவதை போல நாங்கள் அவ்வாறு எழுதினோம் இருப்பினும் யார் மனம் புண்பட்டிருந்தாலும் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம் என மறுப்பு செய்தி வெளியானது.

இதற்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் வரவேற்பு தெரிவித்துள்ளார். தினமலர் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என கூறியுள்ளார்.

From around the web