திக் திக் திக்: தமிழகத்தில்  ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது!

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்!
 
திக் திக் திக்: தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது சில தினங்கள் முன்பாக நடைபெற்று முடிந்தது.சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தன. குறிப்பாக தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சிகளுடன் கூட்டணி ஆக பாரதிய ஜனதா கட்சியையும் பாமக கட்சியும் வைத்து சட்டமன்றத் தேர்தல்  சந்தித்துள்ளன. மேலும் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அவர்கள் தேர்தலில் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் மீண்டும் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார்.o2

 தற்போது அவர் அனைத்து கட்சிகளுடன் ஆலோசித்து வந்தார். அப்போது அவர் கூறினார் தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதாக கூறினார். மேலும் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் ஆக்சிசன் தேவையும் அதிகரித்துள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க குறித்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறினார் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது அரசின் நோக்கமல்ல என்றார்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தமிழக அரசு தான் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த ஆக்சிஜன் பற்றாக்குறை அவனது தற்போது அதிக நிலை வருவதற்கு காரணம் ஆட்கொல்லி நோயான கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது ஆட்கொல்லி நோயான கொரோனா சிகிச்சை போது ஆக்சிசன் தேவை அதிகம் தேவைப்படுகிறது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு தற்போது ஆக்சிசன் அளிக்க முடியாததால் ஆக்சிசன் பற்றாக்குறை அதிகரித்து காணப்படுகிறது.

From around the web