திடீரென கொரோனா பரிசோதனை செய்து கொண்ட தல: அதிர்ச்சி தகவல்

இந்திய கிரிக்கெட்டின் தல என்று அழைக்கப்படும் தோனி இன்று தனது வீட்டில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளதை அடுத்து இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து அணி வீரர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது ஒருமுறை இருமுறை அல்ல மொத்தம் நான்கு முறை பரிசோதனையை ஒவ்வொரு வீரரும் எடுத்துக் கொள்ள
 

இந்திய கிரிக்கெட்டின் தல என்று அழைக்கப்படும் தோனி இன்று தனது வீட்டில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளதை அடுத்து இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து அணி வீரர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது

ஒருமுறை இருமுறை அல்ல மொத்தம் நான்கு முறை பரிசோதனையை ஒவ்வொரு வீரரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நான்கு பரிசோதனையிலும் பாசிட்டிவ் வந்தால் மட்டுமே அவர்கள் போட்டியில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பிசிசிஐ கண்டிப்பாக கூறியுள்ளது

இதனை அடுத்து தல தோனி அவர்கள் இன்று முதலாவது கொரோனா பரிசோதனையை செய்துள்ளார். அவருடைய வீட்டிற்கு சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தோனியிடம் இருந்து கொரோனா மாதிரியை எடுத்து உள்ளனர். தோனியின் கொரோனா பரிசோதனை முடிவு இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளது என்பதும் இந்த போட்டிக்காக அனைத்து அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web