இஸ்கான் கோவில் திறக்காததால், வெளியே தீபம் ஏற்றிய பக்தர்கள்: கிருஷ்ண ஜெயந்தி சோகம்

இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள கிருஷ்ண பக்தர்கள் விளக்கேற்றி கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் புவனேஸ்வர் மாநிலத்தில் உள்ள இஸ்கான் கோவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்றைக்கு ஒருநாள் மட்டுமாவது கோவிலை திறக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. ஆனால் இந்த வேண்டுகோள் கோவில் நிர்வாகிகளால் நிராகரிக்கப்பட்டது இதனை அடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள்
 

இன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள கிருஷ்ண பக்தர்கள் விளக்கேற்றி கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் புவனேஸ்வர் மாநிலத்தில் உள்ள இஸ்கான் கோவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்றைக்கு ஒருநாள் மட்டுமாவது கோவிலை திறக்க வேண்டும் என்று பக்தர்கள் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. ஆனால் இந்த வேண்டுகோள் கோவில் நிர்வாகிகளால் நிராகரிக்கப்பட்டது

இஸ்கான் கோவில் திறக்காததால், வெளியே தீபம் ஏற்றிய பக்தர்கள்: கிருஷ்ண ஜெயந்தி சோகம்

இதனை அடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து கோவில் வாசலிலேயே தீபம் ஏற்றி கிருஷ்ணனை வழிபட்டனர். இதுவரை எந்த ஒரு வருடமும் இவ்வாறு கிருஷ்ண ஜெயந்தி அன்று கோவில் திறக்கப்படாமல் மூடப்பட்டு இருந்தது இல்லை என்றும் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக கோவில் மூடப்பட்டது தங்களுக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாகவும் கிருஷ்ண பக்தர்கள் கருத்து தெரிவித்தனர். பூட்டப்பட்ட கோவில் முன் நீண்ட வரிசையில் பக்தர்கள் விளக்குகள் ஏற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web