முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த துணை முதல்வர்  ஓ பன்னீர்செல்வம்!

சீதாராம் யெச்சூரி மகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்!
 
முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்  ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது.தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் வாக்கு பதிவு நடைபெற்று முடிந்த பிறகுமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு மத்தியில் உள்ளன. மேலும் தமிழகத்தில் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவின் எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி எண்ணப்படும்  என்று நேற்றைய தினம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உறுதியளித்தார்.

ops

மேலும் சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தன. குறிப்பாகதமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக கட்சிகளுடன் கூட்டணி அரசு மத்தியில் ஆளும் பாஜக கட்சியையும் பாமக கட்சியையும் கூட்டணி வைத்துள்ளது.  அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் கடந்த முறை போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு உள்ளார். மேலும் தமிழகத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தான் கடந்த முறை போட்டியிட்ட தேனி போடிநாயக்கனூர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.

 துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தேர்தல் சமயத்தில் போது தமிழகத்தில் பல பகுதிகளில் சென்று தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் வீட்டுக்கு திரும்பிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்து தாக கூறப்படுகிறது. மேலும் அவர் சீதாராம் யெச்சூரி  மகன் ஆசிஷ் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

From around the web