துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்!

சென்னை திருவொற்றியூர் தேரடியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்!
 
துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதற்காக தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி உள்ளன. இதில் ஆளும் கட்சி அதிமுக வானது ஆளும் கட்சியான பாஜக கட்சியையும், பாமக கட்சியின் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் அதிமுக தரப்பிலிருந்து பாஜக கட்சிக்கு 20 தொகுதி, பாமக கட்சிக்கு 23 தொகுதிகளும் ஒதுக்கியது.

ops

இந்நிலையில் அதிமுகவானது தனது தேர்தல் பரப்புரையில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திலுள்ள அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினரும், தமிழக துணை முதல்வருமான ஓபிஎஸ் என்று அழைக்கப்படும் ஓ பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் சென்னை திருவொற்றியூர் பகுதியில் தேர்தல் மேற்கொண்டு வருகிறார் . மேலும் திருவொற்றியூர் ,மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். மேலும்  வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்திருந்த நிலையில் அதிமுக தரப்பில் அன்றைய தினமே தன் வேட்புமனுவை தாக்கல் செய்தவர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் என்பது மிகவும் பெருமைப்படத்தக்க செய்தியாகவும் குறிப்பிடத்தக்க செய்தியாகவும் உள்ளது.

From around the web