ஏப்ரல் 10-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் திருமாவளவனின் ட்விட்டர் பக்கம்!

இரட்டைக்கொலை தோல்வி பயத்தில் ஜாதி மதவெறிக் கும்பலின் கொடூரம் ;தொல் திருமாவளவனின் ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் ஆர்ப்பாட்டம்!
 
ஏப்ரல் 10-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் திருமாவளவனின் ட்விட்டர் பக்கம்!

தமிழகத்தில் சட்டமன்றத் தொகுதி சொல்லியிருந்தபடி ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகளில் 234 தொகுதிகளிலும் பல வாக்குச்சாவடிகளில் இருந்தன. மேலும் வாக்குச்சாவடிகளில் இந்த பாதுகாப்பான முறையில் ஓட்டுகள் போடப்பட்டது. இந்நிலையில் வாக்களித்த வாக்காளர்களுக்கு முகக்கவசம் கையுறை போன்றவைகளும் கொடுக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்புடன் வாக்களிப்பு நடைபெற்றது.

thirumavalavan

மேலும் வாக்களிக்க வர்களின் உடல் வெப்ப நிலையும் கணக்கிடப்பட்டு அவர்களை மிகவும் கண்காணிப்புடன் வாக்களிக்க அனுமதித்தனர். மேலும் தமிழகத்தில் வாக்கு பதிவானது ஏப்ரல் 6-ஆம் தேதி காலை 7 மணி தொடங்கி இரவு 7 மணி வரை 12 மணி நேரமாக மிகவும் கண்காணிப்புடன் பாதுகாப்பான முறையில் நடைபெற்றது.மேலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடைபெற்றது.

தமிழகத்தில் அரக்கோணம் அருகே இரட்டை கொலை ஒன்றும் நடைபெற்றது. கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தற்போது  தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட்  செய்துள்ளார். அதன்படி அரக்கோணம் அருகே இரட்டைக்கொலை தோல்வி பயத்தில் ஜாதி மதவெறிக் கும்பலின் கொடூரம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த இரட்டை கொலையை கண்டித்து ஏப்ரல் 10ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தொல் திருமாவளவன் தனது பக்கத்தில் கூறியுள்ளார்.

From around the web