டெல்லியின் எல்லைகள் ஒரு வாரம் மூடப்பட்டு சீல் வைக்கப்படும்… அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் ஒருபுறம் உயர்கின்றது, மற்றொருபுறம் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஊரடங்கானது பல கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்தியாவின் முக்கிய நகரங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், டெல்லியின் எல்லைகள் ஒரு வாரம் மூடப்பட்டு சீல் வைக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். அவர் கூறும்போது, “கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி ஒருபுறம் தீவிரமாக செயலில் இருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை
 
டெல்லியின் எல்லைகள் ஒரு வாரம் மூடப்பட்டு சீல் வைக்கப்படும்… அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் ஒருபுறம் உயர்கின்றது, மற்றொருபுறம் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஊரடங்கானது பல கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்தியாவின் முக்கிய நகரங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், டெல்லியின் எல்லைகள் ஒரு வாரம் மூடப்பட்டு சீல் வைக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியின் எல்லைகள் ஒரு வாரம் மூடப்பட்டு சீல் வைக்கப்படும்… அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!!

அவர் கூறும்போது, “கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணி ஒருபுறம் தீவிரமாக செயலில் இருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்.

ஊரடங்கினால் பொருளாதாரம் மட்டுமின்றி மக்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகும் நிலையில் மக்கள் கொரோனாவை எதிர்கொண்டு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.

டெல்லியில் தற்போது பல வகையான தொழில்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, மளிகைக் கடைகள், மருந்துக் கடைகளுடன் முடிதிருத்தும் கடைகள், சலூன்கள் செயல்படும்.

தற்போது டெல்லியின் எல்லைகள் ஒரு வாரம் மூடப்பட்டு சீல் வைக்கப்படும், மேலும் ஈ பாஸ் பெற்று மிகவும் முக்கியமான சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். மேலும் எல்லைகளை திறப்பது குறித்த முடிவினை இந்த முறை மக்கள்தான் எடுப்பார்கள், அதனால் அவர்களிடம் கருத்துக் கேட்டபின்னரே முடிவுகள் எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

From around the web