ஆக்சிசன் தராவிட்டால் டெல்லி சீரழிந்து விடும்; கெஞ்சும் அரசு!

ஆக்சிசன் தராவிட்டால் டெல்லி சீரழிந்து விடும் என்று டெல்லி மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது!
 
ஆக்சிசன் தராவிட்டால் டெல்லி சீரழிந்து விடும்; கெஞ்சும் அரசு!

தமிழகம் இந்தியாவின் தலைநகரமாக காணப்படுகிறது டெல்லி. இந்த டெல்லி மாநகரம் ஆனது உலக அதிசயமான தாஜ்மஹால் பெற்றுள்ளது. மேலும் இந்தியாவின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றமும் இந்த டெல்லியில் தான் உள்ளது. இத்தகைய டெல்லியில் சில தினங்களாக ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் அங்கு உள்ள பல மருத்துவமனைகளில் இந்த கொரோனா சேர்த்து கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால் சில தினங்களுக்கு முன்பாக டெல்லியில் 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் கொரோனா பற்றாக்குறையினால் உயிரிழந்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.kejiriwal

இச்சம்பவம் டெல்லி மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தை தள்ளியது. இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு ஆக்சிசன் விரைவாக அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் தற்போது டெல்லி மாநகரில் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் டெல்லியில் தற்போது முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். அவர் டெல்லியில் பல்வேறு தடைகளையும் விதித்து வந்தார் எனினும் டெல்லியில் ஆட்கொல்லி நோயான கொரோனாநோயின் தாக்கம் கட்டுப்படுத்த முடியவில்லை என்றே கூறலாம். இன்னிலையில் அங்கு ஆக்ஸிஜனும் பற்றாக்குறையில் நிலவுவது மிகவும் வேதனை அளிக்கிறது.

டெல்லியில் ஆக்சிசன் தராவிட்டால் டெல்லி சீரழிந்து விடும் என்று கூறியுள்ளது. மேலும் 480 மெட்ரிக் டன் ஆக்சிசனை மத்திய அரசு தராவிட்டால் டெல்லியில் நிலைமை முற்றிலும் சீரழிந்து விடும் என்று டெல்லி மாநில அரசு கூறுகிறது. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தகவல் கூறியுள்ளது.  ஆக்சிஜன் வழங்குவதற்கான உறுதியை மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக தரவும் டெல்லி அரசு கோரிக்கை வைத்துள்ளது. மேலும் 120 மருத்துவமனைகளுக்கு ஆக்சிசன் சென்று வருவதை உறுதிப்படுத்த அதிகாரிகளை நியமிக்கும் டெல்லி மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.

From around the web