டெல்லியில் இருந்து திரும்பிய அரசு மருத்துவருக்கே கொரோனா? அதிர்ச்சி தகவல்

டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை தமிழக சுகாதாரத் துறை உறுதி செய்துள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டணம் என்ற பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவரும் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியிருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து அந்த மருத்துவரை அழைத்து சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அந்த மருத்துவர் இன்று காலை வரை
 
டெல்லியில் இருந்து திரும்பிய அரசு மருத்துவருக்கே கொரோனா? அதிர்ச்சி தகவல்

டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை தமிழக சுகாதாரத் துறை உறுதி செய்துள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டணம் என்ற பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஒருவரும் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியிருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இதனையடுத்து அந்த மருத்துவரை அழைத்து சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என சோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதுமட்டுமின்றி அந்த மருத்துவர் இன்று காலை வரை நோயாளிகளுக்கு சிகிச்சை செய்துள்ளதால் அவரிடம் யார் யாரெல்லாம் சிகிச்சை பெற்றனர் என்ற பட்டியல் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய தமிழக சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது

From around the web