ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டத்தை எதிர்த்து தீபா வழக்கு!

ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தது உயர் நீதிமன்றம்!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அதற்காக பல்வேறு கட்சிகள் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆளும் கட்சியான அதிமுக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளதுபாரதிய ஜனதா கட்சிக்கு  20 தொகுதிகளை வழங்கியது.தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள தமிழகத்தில் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும் திமுக கட்சி  கூட்டணியாக காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியையும் வைத்துள்ளது .

deepa

 தமிழக அரசு ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டத்தை கொண்டு வந்தது. தற்போது தீபா வழக்கு தொடுத்துள்ளார்.தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அது என்னவெனில் தமிழக அரசு கொண்டுவந்த ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை குறித்து தீபா தொடுத்த வழக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தீபக் தொடந்த வழக்கோடு தீபாவின் வழக்கும் சேர்ந்து விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்

From around the web