வருஷத்துக்கு 70 கோடி கோவாக்சின் டோஸ் தயாரிக்க முடிவு!"பாரத் பயோடெக்"

ஹைதராபாத் பெங்களூர் கிளையில் 70 கோடி கோவாக்சின் தடுப்பூசி மருந்து டோஸ் உற்பத்தியை அதிகரிக்க முடிவு!
 
வருஷத்துக்கு 70 கோடி கோவாக்சின் டோஸ் தயாரிக்க முடிவு!"பாரத் பயோடெக்"

மக்கள் மத்தியில் தற்போது மிகப் பெரிய போராட்டமாக காணப்படுகிறது கொரோனா வைரஸ். இந்த கொரோனா முதன் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டு அதன் பின்னர் உலகம் முழுவதும் கொரோனா பரவியது. மேலும் உலக நாடுகள் கொரோனா நோய்க்கு எதிராக தடுப்பூசிகளை கண்டுபிடித்து அதனை பயன்படுத்துகின்றனர். இந்தியாவிலும் இரண்டு விதமான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டன. அவைகள் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொடுக்கப்பட்டு வருகின்றன.

covaxin

இந்நிலையில் ஒரு சில மருத்துவமனைகளில் இது தடுப்பூசிகளின் பற்றாக்குறையும் நிலவுகிறது தெரியவந்துள்ளது. மேலும் இந்த தடுப்பூசிகளில் ஒன்றான கோவாக்சின்  தடுப்பூசியே மக்கள் அனைவரும் அதிகம் விரும்புவதாகவும் சில தினங்கள் முன்பு கூறப்பட்டது. மேலும் சீனா இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் கோவாக்சின் ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது இந்த கோவாக்சின்  தயாரிப்பினை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மேலும் இந்த கோவாக்சின்  ஆண்டுக்கு 70 கோடி அதிகமாக தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

அதன்படி ஹைதராபாத் மற்றும் பெங்களூர் கிளையில் இந்தகோவாக்சின்  தடுப்பூசி 70 கோடி வரை தயாரிக்க உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்தது. செய்துள்ளது மேலும் தடுப்பு மருந்துகள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.இதனால் மக்களுக்கு இந்த கோவாக்சின்  தடுப்பு ஊசிகள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது பல மாநிலங்களில் தடுப்பூசிகள் மட்டுமல்லாமல் ஆக்சிசன் தட்டுப்பாடும் நிலவுகிறது குறிப்பிடத்தக்கது.

From around the web