"கடன் தொல்லை"-தாய்,மகன் விஷம் குடித்து தற்கொலை!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் தற்கொலை
 
poition

தற்போது நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக தற்கொலையின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதை மிகுந்த கஷ்டத்தை கொடுத்துக் கொண்டு வருகிறது. மேலும் அவர்களால் ஏதேனும் பிரச்சனையை சமாளிக்க முடியாத போது அவர்கள் தற்கொலை முயற்சிக்கு செல்வது மிகுந்த வேதனையாக காணப்படுகிறது, மேலும் தமிழகத்தில் தொடர்ச்சியாக தினம்தோறும் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.death

மேலும் பலரும் கடன்தொல்லை ,வீட்டு கஷ்டம் போன்ற காரணங்களால் தற்கொலை முயற்சிக்கு செல்கின்றனர். இந்நிலையில் தற்போது கடன் தொல்லை காரணமாக தாய் மற்றும் மகன் இரண்டு பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் நாகர்கோவில் அருகே நடந்ததாக காணப்படுகிறது. அதன்படி நாகர்கோவில் அருகே ராமவர்மபுரத்தில் கடன் தொல்லையால் தாய் சாந்தகுமாரி மற்றும் மகன் சுரேஷ்குமார் ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளனர்.

மேலும் தாய்க்கு 70வயது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நாள் நாளுக்கு நாள் தற்கொலை எண்ணிக்கை அதிகரிப்பது தற்கொலை செய்து கொள்வோரின் குடும்பத்தில் பெரும் இழப்பை கொடுக்கிறது. மேலும் கடன் தொல்லையால் பலரும் தற்கொலை செய்து கொள்வது தமிழகத்தில் சற்று அதிகமாக காணப்படுகிறது.

From around the web