காந்தியை கொண்டாடுவது காட்டிலும் அவர் வழியில் வாழ்ந்து காட்டுவதே பற்று என்றவர் மரணம்!

மகாத்மா காந்தியின் தனிச் செயலாளரான வி கல்யாணம் காலமானார்!
 
kalyanam

நம் நாடானது 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. மேலும் அகிம்சை முறையில் சுதந்திரம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியா  அகிம்சை முறையில் சுதந்திரம் பெற்று மற்றும் பல நாடுகளுக்கும் முன்னோடியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் பல தலைவர்களும் சுதந்திரத்திற்காக போராடினர். அவர்களின் அமைதியான முறையில் மக்களுக்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்த மகா பெரிய தலைவராக உள்ளவர் நம் மகாத்மா காந்தி.kalyanam

இதனால் இவர் இந்தியாவின் தேசத் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவரை கௌரவிக்கும் வண்ணமாக இந்திய ரூபாய் நோட்டில் இவரது புகைப்படமே பொறிக்கப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. உப்பு சத்தியாகிரகம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு பல்வேறு போராட்டங்களில் போராடினார், பல போராட்டங்களிலும் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது மகாத்மா காந்தி தனிச் செயலாளராக இருந்தவர் கல்யாணம். கல்யாணம் என்பவர் தற்போது இறந்த சம்பவம் வேகமாக பரவி இருக்கிறது. மேலும் மகாத்மா காந்தியின் தனிச் செயலாளராக இருந்த பி கல்யாணம் தற்போது வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார்.

மேலும் இவர் மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் காந்தியை கொண்டாடுவது காட்டிலும் அவரின் வழியில் வாழ்ந்து காட்டுவதே காந்தியப்பற்று என்பவர் இத்தகைய வி. கல்யாணம் தற்போது காலமானார்.இதனால் இவருக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் காந்திய வழியில் வாழ்ந்து காட்டிய இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web