பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: கடனிலும் பங்கு உண்டா? என நெட்டிசன்கள் கேள்வி!

மகன்களை போலவே மகள்களுக்கும் சொத்தில் சரி சமமான பங்கு உண்டு என உச்சநீதிமன்றம் சற்றுமுன் தீர்ப்பு அளித்துள்ளது கடந்த 2005ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைமுறைக்கு வந்த இந்து சொத்துரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் பதிவானது இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது இந்த தீர்ப்பில் இந்து கூட்டுக் குடும்பங்களில் மகளுக்கு சரிசமமான சொத்து உரிமை உண்டு என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால்
 

மகன்களை போலவே மகள்களுக்கும் சொத்தில் சரி சமமான பங்கு உண்டு என உச்சநீதிமன்றம் சற்றுமுன் தீர்ப்பு அளித்துள்ளது

கடந்த 2005ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைமுறைக்கு வந்த இந்து சொத்துரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் பதிவானது

இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

இந்த தீர்ப்பில் இந்து கூட்டுக் குடும்பங்களில் மகளுக்கு சரிசமமான சொத்து உரிமை உண்டு என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஒரு வீட்டில் உள்ள பெண் குழந்தைக்கு ஆண் குழந்தைக்கு இணையாக சொத்துக்களில் பங்கு உண்டு என்றால் பெற்றோர்கள் வாங்கி வைத்த கடனுக்கும் பெண் வாரிசுகளுக்கு பங்கு உரிமை உண்டா என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web